அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Saturday, March 10, 2012

மாரடைப்பு வரும்போது!!!!





உங்கள் நண்பேரா அல்லது உறவினருடேனா ேபாய்க் ெகாண்டிருக்கும்ேபாது, திடீெரன

அவருக்கு மாரைடப்பு வுருகிறது.அப்ேபாது நீங்கள் என்ன முதலுதவி ெசய்ய

ேவண்டும்?


மாரைடப்பு வரும்ேபாது ெகாடுக்கப்படேவண்டிய முதலுதவி என்ன?

1.ேநாயாளியின் இறுக்கமான உைடகைளத் தளர்த்தி அவைர படுக்க ைவத்திருக்க

ேவண்டும்.

2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் ேநாயாளிக்கு கட்டாயம் ெசயற்ைக சுவாசம்

ெகாடுக்க ேவண்டும்

3.ைநட்ேராக்ளிசிைரன் அல்லது ஸார்பிட்ேரட் மாத்திைரகள் ஒன்றிரண்டு

மாத்திைரகைள ேநாயாளியின் நாக்கின் அடியில் ைவக்கேவண்டும்.

4.நீரில் கைரக்கப்பட்ட நிைலயில் அஸ்பிரின் மாத்திைரையக் ெகாடுக்கலாம்

5.இந்த சிகிச்ைசயுடன் சிறந்த மருத்துவரின் சிகிச்ைசக்கு ேநாயாளிைய உட்படுத்தல்

ேவண்டும்

மாரைடப்பிற்கு உரிய முைறயில் சிகிச்ைச அளித்தால் உயிரிழப்ைபத் தவிர்கலாம்.

என்ெனன்ன சிகிச்ைசகள் ெகாடுக்கப்பட ேவண்டும்?

1.மாரைடப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பும், மருத்துவமைனயில்

ேசர்க்கப்படுவதும் அவசியம்.

2.மாரைடப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும்,ேநரங்களும் இக்கட்டானைவ.

முதலில் கேரானரி தமனி எனப்படும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டிையக்

கைரக்கும் மருந்துகைளக் ெகாடுக்க ேவண்டும்.

3.இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய

சிகிச்ைச அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகைள ேநாயளிக்குக் ெகாடுத்து

ஓய்ெவடுக்க ெசய்ய ேவண்டும்.

4.இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதைனக்குைறக்கத் தகுந்த

மருந்துகள் அளிக்கப்படுதல் ேவண்டும்.

5.ேநாயாளியின் வயது,மாரைடப்பின் தாக்கம்,இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு

மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அைடப்பின் அளவு ஆகியவற்ைறப்

ெபாறுத்து ேநாயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்ைச மாறுபடும்.

பல ேநரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அைடப்பிைன நீக்க ெதளிவான

மற்றும் முைறயான வழிமுைறகள் அவசியமாகின்றன. அைவ கேரானரி

ஆஞ்சிேயாப்ளாஸ்டி, பலூன்கைளக்ெகாண்டு இரத்தக்குழாய்கைள

விரிவைடயச்ெசய்தல் அல்லது கேரானரி ைபபாஸ் அறுைவ சிகிச்ைச ேபான்ற

முைறகளாக இருக்கலாம்.

No comments:

Post a Comment