அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Saturday, March 17, 2012

"கிட்னி ஸ்டோன்"

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் ைபயில், சிறுநீரகத்தில், சிறுநீர்

பாைதயில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வைர, இந்த

உபாைதயால் பாதிக்கப்படுகின்றனர்.

"கிட்னி ஸ்ேடான்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக்

கூடாது. சிறுநீைர ெவளிேயற்றக் ெகாண்டு ெசல்லும் பாைதயில் ஏற்படலாம்;

சிறுநீைரத் ேதக்கி ைவக்கும் ைபயில் ஏற்படலாம்; சிறுநீைர ெவளிேயற்றும் இறுதி

உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் ேதான்றலாம்; ஒரு எலுமிச்ைச



அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு ெபாறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக்

கருதுவது தவறு. ெபரிய கல், வலிேய இல்லாமல் வளரலாம்; கண்ணுக்ேக ெதரியாத

சிறிய கல், அதிக வலி ெகாடுக்கலாம்.

கல் உருவாவதால் ஏற்படும் வலிைய, பிரசவ வலிேயாடு ஒப்பிடலாம். எவ்வளவு

ெபரிய பலசாலிையயும் ஆட்டிப் ேபாட்டு விடும் இந்த வலி. சிறுநீர் ெசல்வதில்

சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அைல ேபால

வலி உருவாகி, பிறப்புறுப்பு வைர பரவும். சிரமப்பட்டு ெவளிேயற்றப்படும் சிறுநீர்

அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு ெசாட்டு ெசாட்டாகவும்

ெவளிேயறும். இதனால் ெதாற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். ெவப்ப

பகுதிகளில் வசிப்ேபாருக்கு, உடலில் நீர்சத்து குைறயும் ேபாது, இதுேபான்று கற்கள்

அடிக்கடி ஏற்படும். 40 - 60 வயதுள்ள ஆண்களிைடேய இந்த உபாைத அதிகம்

காணப்படுகிறது.

கிட்னி ஸ்ேடான் |



seaportdawa@gmail.com


பரம்பைரயாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்ைச எடுத்து ெகாண்ேடாரில்

50 சதவதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீ ண்டும் கல் ேதான்ற வாய்ப்பு உண்டு.
ீ

உடலில் உள்ள ெமாத்த ரத்தமும், சிறுநீரகம் வழிேய ெசல்கிறது. ரத்தத்திலிருந்து

நீைரயும், ரசாயனங்கைளயும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல்

இருக்க, சிறுநீரகமும் சில கைரப்பான்கைள சுரக்கிறது. அைதயும் மீ றி ேதான்றும் சிறு

கல்கள், ஒன்றாகச் ேசர்ந்து ெபரிய கல்லாக உருவாகி விடுகின்றன.

சிறுநீரகத்தில் கைரப்பான்கள் சுரப்பதில், பரம்பைரயாகத் தைட

ெகாண்டவர்களுக்கு, சிறுநீரக கல் உருவாவது சகஜம். அடிக்கடி ெதாற்று

ஏற்பட்டாேலா, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாேலா, அடிக்கடி ெவகுேநரம் சிறுநீைர

அடக்குபவர்களுக்ேகா கூட, கைரப்பான்கள் சுரப்பதில் பிரச்ைன ஏற்படும். மூட்டு

வக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில்
ீ

கல் உருவாகும்.

எந்த அறிகுறியும் ெதரியாத சிறுநீரகக் கல்ைல, அல்ட்ரா சவுண்டு ஸ்ேகன் அல்லது

எக்ஸ்-ேர எடுத்து பார்த்து அறிந்து ெகாள்ளலாம். வலி ேபான்ற ெபாதுவான

அறிகுறிகைளச் ெசான்னாேல, கல் இருக்கிறதா என்பைத பரிேசாதிக்க, இது ேபான்ற

பரிேசாதைனகைள எடுக்குமாறு, டாக்டர் பரிந்துைரப்பார். சில ேநரங்களில், ஐ.வி.பி.,

என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்ைதயும், அதன் அளைவயும்

கண்டறியும் பரிேசாதைனயும் ெசய்யப்படுகிறது.

கற்கைள நீக்க, ெபரும்பாலான ேநரங்களில் கடுைமயான சிகிச்ைச முைறகள்

ேமற்ெகாள்ளப்படுவதில்ைல. நாள் ஒன்றுக்கு, நான்ைகந்து லிட்டர் தண்ணர்
ீ

குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் ெவளிேயறி விடும்.

வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திைரகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள

ரசாயனங்கள் குறித்து அறிந்து ெகாண்டால், அைத ைவத்து, மருந்து, உணவுக்

கட்டுப்பாடுகைள டாக்டர் பரிந்துைரப்பார். ெதாடர்ந்து கடும் வலி, மிகப்ெபரிய கல்

ஆகியைவ இருந்தால், அறுைவ சிகிச்ைச மூலம் மட்டுேம அைத அகற்ற முடியும்.

கல் வளர்ந்து ெகாண்ேட இருப்பது, ெதாடர் ெதாற்று ஆகியைவ, சிறுநீரகத்ைத

பாதிக்கும் என்பதால், இதுேபான்ற நிைலகளில், அறுைவ சிகிச்ைச ெசய்யப்படுகிறது.

சிறுநீரகத்ைத திறந்து, அறுைவ சிகிச்ைச ேமற்ெகாள்வது இல்ைல.

கல் இருக்கும் இடத்தில், உடலின் ேமற்புறம், மின் அைலகள் உருவாக்கப்படுகிறது.

இந்த அதிர்வைலகள், கல்ைலத் தாக்கி, அைத உைடக்கின்றன. ெபாடியான கற்கள்,

சிறுநீர் வழிேய ெவளிேயறி விடும். சிறுநீர் பாைதைய கல் அைடத்து ெகாண்டால்,

ெசயற்ைக குழாய் ெபாருத்தி கல்ைல அகற்றலாம். ேவறு சிகிச்ைச முைறகளும்

உள்ளன. இந்த உபாைத, ௨௧ம் நூற்றாண்ைடச் ேசர்ந்தது எனக் கருத ேவண்டாம். 7,000

ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்ேபாது சிறு

கிட்னி ஸ்ேடான் |



seaportdawa@gmail.com


வயதினர், குறிப்பாக குழந்ைதகளிடம் இந்த உபாைத காணப்படுகிறது. சீனாவில், பால்

பவுடரில் உள்ள ெமலாைமன் என்ற ெபாருளால்,

குழந்ைதகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற

நாடுகளில், குழந்ைதகள் அதிக உடல் எைடயுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல்

இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கைள குடிப்பது ேபான்ற காரணங்களால், கல்

உருவாகிறது.

சிறுநீரகக் கல் உருவாவைத தடுக்க இயற்ைக வழிமுைறகள் உள்ளன.

பச்ைச டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலைனத் தரும். அதில் உள்ள

ஆன்டியாக்சிடன்ட் தன்ைம, சிறுநீரகத்தில் ெதாற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர்

உற்பத்திைய அதிகரிக்கும்.

சாத்துக்குடி, எலுமிச்ைச சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில்

கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்ைபத் தடுக்கிறது.

வாைழத் தண்டு சாப்பிடுவது, அதன் சாைற வாரத்திற்கு இரண்டு அல்லது

மூன்று முைற குடிப்பது ஆகியைவ நல்ல பலைனத் தரும்.

தினசரி 4 ஸ்பூன் எலுமிச்ைசச் சாற்ைற இரண்டு லிட்டர் தண்ணருடன் கலந்து சிறிது
ீ

சிறிதாக சிலைர குடிக்கச் ெசய்து பரிேசாதித்ேதாம். சிறுநீரகத்தில் கற்கள்

ேசர்வதற்கான வாய்ப்பு 1 புள்ளியில் இருந்து 0.13 புள்ளியாகக் குைறந்தது

ெதரியவந்தது.

எலுமிச்ைசயில் சிட்ரஸ் அதிகளவில் உள்ளது. மற்ற சிட்ரஸ் நிைறந்த பழங்கைளக்

காட்டிலும், சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுப்பதில் எலுமிச்ைச சிறப்பாக

ெசயல்படுகிறது. எலுமிச்ைச, சாத்துக்குடி தவிர்த்து மற்ற பழங்களில் சிட்ரஸ் மிகக்

குைறவாகேவ உள்ளது.

---------------------------------------------------------------------------------

(மற்ெறாரு ஆய்வு)

"கிட்னி ஸ்ேடான்'

அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு ேநாேய இல்ைல". பல்ேவறு ேநாய்கைளக்

குறித்து ேபசும்ேபாது ெவளிப்படுத்தப்படும் இத்தைகய அங்கலாய்ப்பு, கிட்னியில்

ஏற்படும் கல் அைடப்பு பற்றிய உைரயாடலின் ேபாதும் பலரிடம் ெவளிப்படுகிறது.

மருத்துவம்.காம்

கிட்னி ஸ்ேடான் |



seaportdawa@gmail.com


இது உண்ைமதானா? நிச்சயமாக இல்ைல என்கிறார்கள் மருத்துவ

ஆராய்ச்சியாளர்கள்.

7000 ஆண்டுகள் பழைமயான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக

கண்டறியப்பட்டுள்ளது.

அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்ைம, மனித இனத்தின் ெதாடக்கம்

முதேல இருந்து வந்துள்ளது என்பைத இதன் மூலம் புரிந்துெகாள்ள முடிகிறது.

தற்ேபாது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் ேபர் இந்த ேநாயினால் பாதிக்கப்படுவதாகவும்,

இவர்களில் 5 லட்சம் ேபர் வரும்ேபாேத அவசர சிகிச்ைச பிரிவில் அனுமதிக்கப்படும்

நிைலயில் வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்ேபாைதய அைனத்து மருத்துவ முைறகளிலும், சிறுநீரகத்தில் கல்

உருவாவைத தடுப்பதற்கும், உருவான பின்னர் கைரப்பதற்கும் எளிய சிகிச்ைச

முைறகள் வந்துவிட்டன. இந்த ேநாய் எந்த அளவிற்கு பரவலான ேநாயாக மாறி

இருக்கிறேதா அந்த அளவிற்கு எளிதில் குணப்படுத்தக்கூடிய ேநாயாகவும் உள்ளது.

கிட்னி கல் என்றால் என்ன?

சிறுநீரில் பல ேவதிப் ெபாருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில

உயிரியற் ெபாருட்கள். இைவ இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அைவ

படிகங்களாகேவா, (crystals) திடப்ெபாருள்களாகேவா, சிறுநீர்த் தாைரகளில் படியாமல்

இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிைத மாற்றங்கள் இவற்றின் விகிதங்கைள

மாற்றி இவற்ைறச் சிறு துகள்களாகேவா, கற்களாகேவா படிய ைவக்கின்றன.

இைவேய நாளைடவில் கற்களாக உருவாகின்றன.

கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்:

கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்கைள அறுதியிட்டுக் கூறமுடியவில்ைல.

இந்ேநாய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு ெகாண்டவர்களுக்கு,

உணவுப்ெபாருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள்

ெதரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுேம இதற்கு காரணம் என்று

கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

கால்சியம், பாஸ்ேபட் மூலகங்கள் அடங்கிய கற்கேள மிகுதியாக காணப்படுகின்றன.

இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக ெவளிப்படும் ேநாய்களில் இைவ

ேதான்றுகின்றன. பாரா ைதராய்டு மிகுதி ேநாயும் (Hyperparathyroidism), சிறுநீர்ப்

பாைதயில் ெதாற்றுகள் (Urinary tract infections), சிறுநீரக ேநாய்கள் (Cystic kidney diseases)

ேபான்ற ேநாய்களும் இவ்வைகக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.

கிட்னி ஸ்ேடான் |



seaportdawa@gmail.com


யூரிக் அமிலம், புரதச் சத்து சிைதப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் ெபாருளாகும்.

இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க ேவண்டும். பிறவி ெநாதிக்குைறகள்

சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளைவ தாண்டும்ேபாது மிகுதியான யூரிக் அமிலம்

சிறுநீரில் வரும். அப்ேபாது அது கற்களாக படிவதுண்டு.

நாம் உண்ணும் உணவில் இருந்து ேதைவயான கால்சியம் நமக்கு கிைடக்கிறது.

அதிகப்படியான கால்சியத்ைத நாம் மாத்திைரகளாகேவா, உணவாகேவா

எடுக்கும்ேபாது அைவ சிறுநீரில் கழிவு ெபாருளாக ெவளிேயறுகிறது. இப்படிப்பட்ட

சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் ேசர்ந்து சிறுநீர்

தாைரகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் ெபருக்கி

மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய

வாய்ப்புகைள அதிகரிக்கிறது.

பிறவியிேலேய ஏற்படும் சில ெநாதிக் குைறகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம்,

சிஸ்டீன் ேபான்ற ேவதியல் ெபாருள்கள் மிகுதியாக ெவளிவரும். இைவகளும்

கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.

கிட்னி கற்கள் யாருக்கு வரும்?

ெபாதுவாக 40 வயதுக்கு ேமற்பட்ட ஆண்களுக்கு இந்த ேநாய் வருகிறது.

ெபண்கைளப் ெபாறுத்தவைர, ௫0 வயைதத் தாண்டும்ேபாது இந்த ேநாய் வருகிறது.

ஒருவருக்கு ஒருமுைற கிட்னியில் ஒன்றுக்கு ேமற்பட்ட கற்கள் வந்துவிட்டால்,

அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. ேநாயாளியின்

ெபற்ேறார்களுக்ேகா அல்லது முன்ேனார்களுக்ேகா, இந்த பாதிப்பு இருந்தாலும்,

இந்ேநாய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கிட்னி கல் - அறிகுறிகள்

சிறுநீரகத்தில் இருந்து கல் ெவளிேயறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுைழந்து

ெவளிேயற முடியாமல் தைடபடும்ேபாது தாங்கமுடியாத வலி ஏற்படும்.

சிறுநீர் ெவளிேயறுவதில் சிக்கல் உண்டாகும்.

சில ேநரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து ெவளிேயறும்.

நீர்த்தாைரயில் எரிச்சல் உண்டாகும்.

அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகேவ ெவளிேயறிவிடும். தண்ணர் அதிகம்
ீ

அருந்தினால் சிறுநீர் கல் தானாகேவ கைரந்து ெவளிேயறும். தவிர்க்க முடியாத

சந்தர்ப்பங்களில் அறுைவ சிகிச்ைச மூலம் கல்ைல ெவளிேயற்ற ேவண்டிய

அவசியம் ஏற்படும்.

சிறுநீரக கற்கைள எக்ஸ் கதிர், கணினி அச்சு ெவட்டு, நுண் ஒலி துருவு படங்கள்

ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள ேநாயாளி தாமாகேவ

கிட்னி ஸ்ேடான் |



seaportdawa@gmail.com


ெவளிக்ெகாணரும் கற்கைள ஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்ேபட்,

ஆக்ஸேலட்களும் மிகுதியாக இருப்பைத அறியலாம். இவற்ைற ெகாண்டு கற்கள்

உருவாவதற்கான காரணங்கைள அறிந்து அவற்ைற அகற்ற ேவண்டும்.

ஆராய்ச்சியின் முடிவுகள்

Eric taylor MD மற்றும் அவருைடய சக ஆராய்ச்சியாளர்களும் நடத்திய மிகப் ெபரிய

ஆய்வின் சாராம்சம் :

மூன்று பிரிவுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஒன்று:- Health professionals follow up study

45,821 ஆண்களிைடேய 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு

இரண்டு:- Nurses Health study I

94,108 வயது முதிர்ந்த ெபண்களிைடேய 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு.

மூன்று:- Nurses Health study II

1,01,837 இளம் ெபண்களிைடேய 14 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு

Dr. Taylor குழு இந்த மூன்று பிரிவானவர்களில் ஒவ்ெவாரு தனிப்பட்ட நபருக்கும்

எட்டு விதமான அளவுேகால்கைள ைவத்து ஆய்வு ேமற்ெகாண்டனர். DASH (Dietary

Approaches to Stop Hypertension) என்பது இந்த ஆய்வின் ெபயர்.

இதில் உள்ள 8 அளவுேகாள்கள் யாெதனில்,

1. அதிகமான பழங்கள் அன்றாட உணவில் ேசர்ப்பது.

2. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்ெகாள்வது.

3. அதிகமான பருப்பு மற்றும் விைத (Nuts & Legumes) வைககள் உட்ெகாள்வது.

4. குைறந்த ெகாழுப்பு சத்துள்ள பால் ெபாருட்கள் உட்ெகாள்வது.

5. முழுைமயான தானிய வைககள் (ேமல் ேதால் நீக்கப்படாத தானிய வைககள்)

ேசர்த்தல்

6. குைறந்த அளவிலான உப்பு ேசர்த்தல்.

7. குைறந்த அளவிலான இனிப்பு வைககள் உட்ெகாள்ளுதல்.

8. குைறந்த அளவிலான இைறச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இைறச்சி

உட்ெகாள்ளுதல்.

இப்படிப்பட்ட உணவு முைறகைள கைடபிடித்தவர்களிைடேய அதிக ரத்த அழுத்தம்

(Hypertension), நீரிழிவு (Diabetes), சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது ேபான்ற

ேநாய்கள் வரும் வாய்ப்பு குைறவான அளேவ உள்ளது என்பைத விஞ்ஞான

பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

நாம் இந்த ஆய்வின் மூலம் அறிந்துெகாள்ள ேவண்டியது:--

ேமற்ெகாண்ட உணவுப் பழக்கங்கைள பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிைல

கிட்னி ஸ்ேடான் |



seaportdawa@gmail.com


தடுக்கப்படும் என்பேத.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுைவ

சிகிச்ைசக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க ேமற்கண்ட உணவு

முைறகைள நாம் பின்பற்ற ேவண்டும். அதாவது, நார்ச்சத்து அதிகமான காய்கறிகள்,

பழ வைககள், முழு தானிய வைககள் மற்றும் பீன்ஸ் இைவகைள அதிகமாக

ஆகாரத்தில் ேசர்க்க ேவண்டும்.

முக்கியமாக அதிக தண்ணர் குடிக்க ேவண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணர்
ீ
ீ

அருந்த ேவண்டும்.

பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வைககளில் கால்சியம் அதிகம் இருப்பதால்

அவற்ைற குைறவாக ேசர்த்துக்ெகாள்ள ேவண்டும்.

ைவட்டமின் டி சத்துள்ள உணவு வைககைளத் தவிர்க்க ேவண்டும்.

மீ ன், உணவுக்காக வளர்க்கப்படும் ெலகான் ேகாழிகள் ேபான்றைவ சிறுநீரில் அமிலத்

தன்ைமைய அதிகரிக்கச் ெசய்யும். எனேவ இவற்ைற உட்ெகாள்வைதத் தவிர்க்க

ேவண்டும்.

ெபாரிக்கப்பட்ட மற்றும் மசாலா ேசர்த்த உணவுப் ெபாருட்கைளத் தவிர்க்க ேவண்டும்.

திராட்ைச, ஸ்ட்ராெபர்ரி, ராஸ்ெபர்ரி ேபான்ற பழவைககைளயும், பூசணிக்காய்,

வாைழத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்கைளயும் நம் அன்றாட உணவில்

அதிகமாக சேர்த்துக்ெகாள்ள வேண்டும்.

வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை  பழச்சாறுகள் சிறுநீரக கற்கைளக் கைரக்கும்

தன்மை  ெகாண்டைவ.

புரோட்டீன் அதிகமுள்ள இைறச்சி போன்ற ெபாருட்கைளத் தவிர்ப்பது நல்லது.

சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸேலட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும் .


நன்றி: டாக்டர். எம்.மேகஸ்வரி

No comments:

Post a Comment