நம்மாள் : சார் லோன் வேணும்
மேனேஜர் : எதுக்கு வீடு கட்டவா?
நம்மாள் : அதுதான் இலவசமா கட்டித்தாராங்களே
மேனேஜர் : ஏதாவது பிசினஸ் பண்ணவா?
நம்மாள் : சேச்சே. பிசினசெல்லாம் எதுக்குங்க, மதாம 35 கிலோ அரிசி கிடைக்குதே
மேனேஜர் : வேற என்ன வீட்டுச்சாமான் வாங்கவா?
நம்மாள் : அதுதான் இலவசமா மிக்ஸி கிரைண்டர் பேன் கொடுக்கிறாங்களே
மேனேஜர் : வேற எதுக்காத்தான் வேணும்?
நம்மாள் : காய்கறி வாங்கணும்
************************************************************************
குட்டி குட்டி ஜோக்ஸ்!!!
பத்து வருஷமானாலும் இந்தப் புடைவை சாயம் போகாது கிழியாது...!"
"அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?"
"பத்து வருஷமா எங்க கடையிலதான் இருக்கு; சாயம் போகலை கிழியலையே...?!"
கோபி: 'புதுசா கார் வாங்க வந்திருக்கறவருக்கு காரைப்பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கே...?'
கோபு: எதவச்சு சொல்றீங்க...?'
கோபி: 'வண்டில்' ஸ்பீடு பிரேக்கர் எங்கேயிருக்குன்னு கேட்கறாரே...?
நான் எழுதின நாவல்களையெல்லாம் படிச்சிருக்கீங்களா?
ஓயெஸ்...
நீங்க எழுதறதுக்கு முன்னாடியே படிச்சிருக்கேன்!
"செத்தவன் பாடியையும் காணோம். கொலைகாரனும் தலைமறைவாகிட்டான். கேஸை என்னய்யா பண்றது?"
"ரெண்டு பேரும் சமாதானமாப் போய்ட்டாங்கன்னு ·பைலைக் குளோஸ் பண்ணிடுவமா சார்!"
"என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார் டாக்டர்...!"
"போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு போவட்டும்!"
"இதென்ன... டாக்டரை வரச்சொல்லி போன் செய்தீங்க... ஒரு குடும்பமே வந்து நிக்குதே?"
"அதான் சொன்னேனே.. இவர் குடும்ப டாக்டர்ன்னு...!
ஜாதகம் ரொம்பப் பொருத்தமா இருக்கு..."
"அப்புறம்?"
"பெயர் ராசியும் பிரமாதம்..."
"பலே!"
"எதிர்காலத்துல பிள்ளைச் செல்வத்துக்கும் பொருள் செல்வத்துக்கும் பஞ்சமேயில்லே. ஜோஸ்யர் சொல்லிட்டார்."
"பிறகென்ன... இன்னைக்கு ராத்திரியே ஓடிப் போய்டுவோம்!"
"அடேங்கப்பா...! ஒரு கிலோ தக்காளி முப்பது ரூபாயா...! கிலோவுக்கு எத்தனை பழம்பா வரும்...!"
"அது எப்படியும் சுமாரா முக்கா கிலோப் பழம் தேறிடும் சார்!"
"பாய் வியாபாரத்தில் கூட்டு வேணான்னு சொன்னேனே கேட்டியா?"
"என்னாச்சு?"
"பார்ட்னர் எல்லாத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டான்."
பேச்சாளர்: நமது தலைவருக்கு "எய்ட்ஸ்" நோய் என்று எதிர்க்கட்சி காரர்கள், கிளப்பி விட்ட புரளியை யாரும் நம்ம வேண்டாம். இதோ டாக்டரே சர்டி·பிக்கேட் கொடுத்திருக்கிறார். கட்சியை விட்டுச் சென்ற, செயலாளர்கள், பொருளாளர், அமைப்பாளர்களனைவரும் உடனே தாய்க் கட்சிக்குத் திரும்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
"சார், மணி பன்னிரண்டு ஆவது... கடையைச் சாத்தலாமா?"
"சரி, சரி... எதுக்கும் குவிஞ்சு கிடக்கிற அந்தப் புடைவைக் குவியலுக்குள்ளே லேடீஸ் யாராவது மாட்டிக்கிட்டிருக்காங்களான்னு ஒருதரம் நல்லாப் பார்த்துடு!"
நன்றி : ராஜா.

No comments:
Post a Comment